செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

Published On 2017-07-15 06:33 GMT   |   Update On 2017-07-15 06:33 GMT
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.21,160-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 120 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 21 ஆயிரத்து 160 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,645 -க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 600 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 39 ஆயிரத்து 700 ஆகவும், ஒரு கிராம் ரூ. 39. 70 ஆகவும் உள்ளது.
Tags:    

Similar News