தொடர்புக்கு: 8754422764

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் குடம்புளி பானம்

இந்த பானத்தில் ஹைட்ரோ குளோரிக்கும், ஆன்டிஆக்சிடென்ட்டும் நிறைய இருப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பு நீங்கும். உடல் எடைகுறையும். இந்த பானம் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: டிசம்பர் 09, 2019 10:07

கொத்தமல்லி விதை டீ

இந்த டீயை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக்கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும்.

பதிவு: டிசம்பர் 07, 2019 10:13

சிவப்பு அரிசி பாலக்கீரை காய்கறி சூப்

அல்சர் இருப்பவர்களுக்கு இந்த சூப் மிகவும் நல்லது. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: டிசம்பர் 06, 2019 10:12

சத்தான காலை டிபன் கார்ன் பாசிப்பருப்பு அடை

காலை, மாலை வேளைகளில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் கார்ன் பாசிப்பருப்பு அடை செய்து ருசிக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: டிசம்பர் 05, 2019 10:04

காரசாரமான துவரை சுண்டல்

பச்சை துவரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பச்சை துவரையில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: டிசம்பர் 04, 2019 09:59

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை தொக்கு

கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கூந்தல் வளர்ச்சிக்கும் கறிவேப்பிலை உதவுகிறது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: டிசம்பர் 03, 2019 10:13

நார்ச்சத்து நிறைந்த குடைமிளகாய் சட்னி

குடைமிளகாயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினசரி எடுத்து கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. குடைமிளகாய் சட்னி செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: டிசம்பர் 02, 2019 10:09

குளிருக்கு இதமான சுக்கு மிளகு பால்

குளிர் காலத்தில் தொண்டை வலி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த சுக்கு மிளகு பால் குடிக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 30, 2019 10:03

ருசியான, சத்தான வெஜிடபிள் வரகு கஞ்சி

உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானியங்கள் மிகவும் நல்லது. இன்று வரகு அரிசியில் காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 29, 2019 10:02

வடமாநில ஸ்பெஷல் சோஜி உப்புமா

வட மாநிலங்களில் இந்த சோஜி உப்புமா மிகவும் பிரபலம். சத்தான இந்த இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 28, 2019 10:01

நார்ச்சத்து நிறைந்த சோளம் சுண்டல்

சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இன்று சோளத்தில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 27, 2019 10:05

முட்டைகோஸ் ரவை உப்புமா

ஒரே மாதிரி உப்புமா செய்யாமல், சற்று வித்தியாசமாக ரவையுடன் முட்டைகோஸ் சேர்த்து உப்புமா செய்யலாம். இன்று முட்டைகோஸ் ரவை உப்புமா செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 26, 2019 10:01

புரத சத்து நிறைந்த பாலக்கீரை மிளகு கூட்டு

பாலக்கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது,. தினமும் பாலக்கீரையை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

பதிவு: நவம்பர் 25, 2019 10:09

ஆரோக்கியம் நிறைந்த வெஜிடபிள் சாண்ட்விச்

காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இன்று வெஜிடபிள் சேர்த்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 23, 2019 10:18

சத்தான டிபன் கிரீன் சப்பாத்தி

கிரீன் சப்பாத்தியில் உள்ள பீட்டா கரோடின் மற்றும் வைட்டமின் பி ஆகியன, நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். இன்று இந்த சப்பாத்தியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 22, 2019 10:04

சத்தான காலை உணவு கேரட் சாண்ட்விச்

இந்த சாண்ட்விச்சிலுள்ள பீட்டா கரோடின், குழந்தைகளுக்கு சரும ஆரோக்கியம் மற்றும் தெளிவான பார்வையை தருவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

பதிவு: நவம்பர் 21, 2019 10:05

குழந்தைகளுக்கு சத்தான பசலைக் கீரை கட்லெட்

பசலைக்கீரையில் இருக்கும் பீட்டா கரோடின், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை வயிற்றுக்கு ஆரோக்கியமானது. நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்க்கும்.

பதிவு: நவம்பர் 20, 2019 10:05

ஓட்ஸ் மக்கா சோள அடை

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஓட்ஸ் மக்கா சோள அடையை சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 19, 2019 10:23

வாயு தொல்லையை நீக்கும் வெற்றிலை திப்பிலி சூப்

வாயு தொல்லையை நீக்கி, உள்ளுறுப்புகளை தூண்டக்கூடிய வெற்றிலையில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.

பதிவு: நவம்பர் 18, 2019 09:42

சத்தான டிபன் கோதுமை உப்புமா பால்ஸ்

கோதுமை உப்புமா மீந்து விட்டால் அதை வைத்து சுவையான பால்ஸ் செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 16, 2019 10:04

வயிற்றில் இருக்கும் பூச்சிகளை ஒழிக்கும் துவையல்

பிரண்டை இலையை துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் ஒழியும். இஞ்சி, பிரண்டை சேர்த்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 15, 2019 10:02

More