வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-01-29 04:32 GMT   |   Update On 2023-01-29 04:32 GMT
  • குன்றக்குடி முருகப் பெருமான் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு.
  • கோவை பாலதண்டாயுதபாணி உற்சவம் ஆரம்பம்.

சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். காஞ்சீபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா. குன்றக்குடி முருகப் பெருமான் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் சூரியபிரபையில் வேணுகோபால திருக்கோலமாய் காட்சி. கோவை பாலதண்டாயுதபாணி உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, தை-15 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: அஷ்டமி பிற்பகல் 3.52 மணி வரை பிறகு நவமி.

நட்சத்திரம்: பரணி நள்ளிரவு 1.28 மணி வரை பிறகு கார்த்திகை.

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-பெருமை

ரிஷபம்-இன்பம்

மிதுனம்-அன்பு

கடகம்-வெற்றி

சிம்மம்-போட்டி

கன்னி-சாந்தம்

துலாம்- முயற்சி

விருச்சிகம்-ஓய்வு

தனுசு- பணிவு

மகரம்-பண்பு

கும்பம்-பாராட்டு

மீனம்-பாசம்

Tags:    

Similar News