வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-01-25 05:54 GMT   |   Update On 2023-01-25 05:54 GMT
  • திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தீர்த்தவாரி.
  • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிரேஷகம். தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு. மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தீர்த்தவாரி. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, தை-11 (புதன்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: சதுர்த்தி இரவு 6.47 மணி வரை பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: பூரட்டாதி பின்னிரவு 2.13 மணி வரை பிறகு உத்திரட்டாதி.

யோகம்: அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஊக்கம்

ரிஷபம்-அன்பு

மிதுனம்-சுகம்

கடகம்-ஆக்கம்

சிம்மம்-கடமை

கன்னி-உறுதி

துலாம்- திடம்

விருச்சிகம்-தனம்

தனுசு- இனிமை

மகரம்-நட்பு

கும்பம்-நலம்

மீனம்-களிப்பு

Tags:    

Similar News