ஆன்மிகம்

தைப்பூச காவடி வகைகள்

Published On 2019-01-21 05:44 GMT   |   Update On 2019-01-21 05:44 GMT
பழனி தைப்பூச திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு காவடிகளை தங்கள் நேர்த்திக் கடனாக கொண்டு வருகின்றனர்.
பழனி தைப்பூச திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு காவடிகளை தங்கள் நேர்த்திக் கடனாக கொண்டு வருகின்றனர். பக்தர்கள் சுமந்து வரும் காவடிகள் வருமாறு;-

மயில்தோகை காவடி, தீர்த்த காவடி, அலகுக்காவடி, பறவைக்காவடி, சுரைக்காய் காவடி, தானியக்காவடி, இளநீர்க்காவடி, தொட்டில் காவடி, கரும்பு காவடி, பால் காவடி, பஞ்சாமிர்த காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, பூக்காவடி, முள்ளுமிதி காவடி, சர்க்கரை காவடி, கற்கண்டு காவடி, மலர்காவடி, காகிதபூக் காவடி, அலங்கார காவடி, கூடை காவடி, செருப்பு காவடி, விபூதி காவடி, அன்னக் காவடி,

கற்பூரக் காவடி, வேல் காவடி, வெள்ளி காவடி, தாளக்காவடி, பாட்டுக்காவடி, ஆபரணக் காவடி, தாழம்பூ காவடி, சந்தனக்காவடி, மிட்டாய் காவடி, தயிர் காவடி, தேன் காவடி, சர்ப்ப காவடி, அக்னி காவடி, அபிஷேக காவடி, தேர்க்காவடி, சேவல்காவடி, சாம்பிராணிக் காவடி, மயிற்தோகை அலங்கார காவடி, ரத காவடி ஆகிய காவடிகள் உள்ளன.
Tags:    

Similar News