ஆன்மிகம்

குப்பைக் கார்த்திகை அன்று என்ன செய்ய வேண்டும்

Published On 2017-12-02 06:49 GMT   |   Update On 2017-12-02 06:49 GMT
கார்த்திகைப் பண்டிகையின் மூன்றாம் நாள் ‘குப்பைக் கார்த்திகை’ என்று கொண்டாடப்பட வேண்டும். அன்றைய தினம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
கார்த்திகைப் பண்டிகையின் முதல் நாள் பரணி தீபம். இரண்டாம் நாள் கார்த்திகைத் தீபத்திருவிழா. மூன்றாம் நாள் ‘குப்பைக் கார்த்திகை’ என்று கொண்டாடப்பட வேண்டும். 

அன்று, மாட்டுக் கொட்டகை, கொல்லைப்புறம், குப்பைத் தொட்டி ஆகிய எல்லா இடங்களிலும் அகல் விளக்குகளை ஏற்றுவதை தமிழர்கள் பல நூற்றாண்டு பாரம்பரிய பழக்கமாக வைத்துள்ளனர்.
Tags:    

Similar News