ஆன்மிகம்

சிவலிங்க வழிபாடும், பலன்களும்

Published On 2017-04-24 08:50 GMT   |   Update On 2017-04-24 08:50 GMT
சிவலிங்க வழிபாட்டில் சில சிறப்புகள் உள்ளது. எந்த சிவலிங்கத்தை வழிபாட்டால் எந்த விதமான பலனை அடையலாம் என்று விரிவாக பார்க்கலாம்.
தர்ப்பை புல் லிங்கம் - லட்சுமி கடாட்சம்
ஆற்று மணல் லிங்கம் - மோட்சம்
வெண்ணெய் லிங்கம் - நல்வாழ்வு
அரிசி, மாவு லிங்கம் - சிறப்புகள்
அன்னலிங்கம் - தீர்க்காயுள்
களிமண் லிங்கம் - மனச்சாந்தி
பசுஞ்சாண லிங்கம் - ஆரோக்கியம்.

Similar News