தொடர்புக்கு: 8754422764

ரூ. 16 லட்சம் துவக்க விலையில் இரு ஹார்லி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது பேன் அமெரிக்கா சீரிஸ் மாடலை இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 29, 2021 15:46

உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்திய எம்ஜி மோட்டார்

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை ஒட்டி எம்ஜி மோட்டார் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 28, 2021 16:36

இணையத்தில் லீக் ஆன ராயல் என்பீல்டு ரோட்ஸ்டர் ஸ்பை படங்கள்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹன்டர் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 28, 2021 15:53

பஜாஜ் பல்சர் டேகர் எட்ஜ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்சர் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.

பதிவு: ஏப்ரல் 28, 2021 14:57

இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா விலை மீண்டும் மாற்றம்

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 28, 2021 14:04

அப்ரிலியா SXR 125 இந்திய விலை அறிவிப்பு

பியாஜியோ நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டர் விலை வெளியீட்டிற்கு முன் அதன் வலைதளத்தில் பதிவிடப்பட்டது.

பதிவு: ஏப்ரல் 28, 2021 13:15

புது லோகோவை அறிமுகம் செய்த கியா

கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 27, 2021 17:05

விரைவில் இந்தியா வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஏப்ரல் 27, 2021 16:33

கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக கார் வெளியீட்டை ஒத்திவைத்த ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்காசர் எஸ்யுவி இந்திய வெளியீடு மாற்றப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 27, 2021 16:07

ரூ. 16.40 லட்சம் விலையில் 2021 ஹயபுசா மாடல் இந்தியாவில் அறிமுகம்

சுசுகி நிறுவனம் 194 பிஹெச்பி பவர் வழங்கும் என்ஜின் கொண்ட 2021 ஹயபுசா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: ஏப்ரல் 27, 2021 15:43

புது நிறங்களில் அறிமுகமாகும் டாமினர் 250

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விரைவில் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 25, 2021 10:30

கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றியமைத்த போர்டு

போர்டு நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை அதிரடியாக மாற்றப்பட்டு விட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஏப்ரல் 24, 2021 16:16

புதிய தலைமுறை ஸ்கோடா கார் வரைபடம் வெளியீடு

ஸ்கோடா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பேபியா மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஏப்ரல் 24, 2021 15:40

உற்பத்தி ஆலையை தற்காலிகமாக மூடும் டொயோட்டா

தற்காலிகமாக மூடப்பட இருக்கும் ஆலையில், அரசு உத்தரவுகள் சரியாக பின்பற்றப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களை பணியமர்த்த இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 24, 2021 15:15

உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய வெஸ்பா

இத்தாலியை சேர்ந்த வெஸ்பா பிராண்டு இந்த ஆண்டு தனது 75-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

பதிவு: ஏப்ரல் 24, 2021 14:39

புது சீரிஸ் காருக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்த டொயோட்டா

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சீரிஸ் கார்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளை துவங்கி உள்ளது.

பதிவு: ஏப்ரல் 23, 2021 14:49

2021 ஸ்கோடா ஆக்டேவியா வெளியீட்டில் திடீர் மாற்றம்

ஸ்கோடா நிறுவனத்தின் மூன்று புது எஸ்யுவி மாடல்கள் வெளியீடு திட்டமிட்டப்படி நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஏப்ரல் 23, 2021 14:00

சர்வதேச சந்தையில் அறிமுகமான 2021 வோக்ஸ்வேகன் போலோ

2021 வோக்ஸ்வேகன் போலோ மாடல் 9.2 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 23, 2021 13:20

2021 மெர்சிடிஸ் பென்ஸ் GLA முன்பதிவு துவக்கம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 GLA காம்பேக்ட் பிரீமியம் எஸ்யுவி விரைவில் இந்திய சந்தையில் வெளியாகிறது.

பதிவு: ஏப்ரல் 23, 2021 12:27

2021 சுசுகி ஹயபுசா இந்திய வெளியீட்டு விவரம்

சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மாடல் ஐஎம்யு சிஸ்டம், ரைடு-பை-வயர் திராட்டிள், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 23, 2021 11:27

மாருதி சுசுகி - டொயோட்டா கூட்டணியில் புது செடான் வெளியீட்டு விவரம்

மாருதி சுசுகி சியாஸ் மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட டொயோட்டா கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 22, 2021 15:21

More