தொடர்புக்கு: 8754422764

ரூ. 3.06 லட்சம் வரையிலான சலுகை அறிவித்த மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் தனது பிஎஸ்6 கார் மாடல்களுக்கு இந்த மாதம் வழங்கி வரும் சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஏப்ரல் 22, 2021 14:55

புது கான்செப்ட் மாடலுக்கான டீசரை வெளியிட்ட மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 22, 2021 13:18

சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் இந்திய வெளியீட்டு விவரம்

சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 22, 2021 12:22

மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

சீன ஸ்டார்ட்-அப் நிறுவனமான டிஏஒ 100 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்ட புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

பதிவு: ஏப்ரல் 22, 2021 11:32

இந்திய உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திய ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்தபடி பணியாற்றி வருகின்றனர்.

பதிவு: ஏப்ரல் 21, 2021 14:58

ஷாங்காய் ஆட்டோ விழாவில் புது ப்ரோடோடைப் மாடலை அறிமுகம் செய்த ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் எஸ்யுவி இ ப்ரோடோடைப் மாடல் விவரங்களை அதிகாரப்பூர்வாக வெளியிட்டு இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 21, 2021 14:14

2021 பென்ஸ் ஜிஎல்ஏ இந்திய வெளியீட்டு விவரம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஜிஎல்ஏ மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பதிவு: ஏப்ரல் 21, 2021 13:29

விற்பனையகம் வந்தடைந்த புது லோகோ கொண்ட கியா சொனெட்

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் மாடல் புது லோகோவுடன் விற்பனைக்கு வர இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 21, 2021 12:43

பஜாஜ் பல்சர் என்எஸ்125 இந்தியாவில் அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் என்எஸ்125 மாடல் நான்கு வித நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 21, 2021 11:57

ஹூண்டாய் கோனா என் வெளியீட்டு விவரம்

ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா என் மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியின்றி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஏப்ரல் 20, 2021 22:23

மெர்சிடிஸ் பென்ஸ் EQB அறிமுகம்

ஷாங்காய் ஆட்டோ விழாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்தது.

பதிவு: ஏப்ரல் 20, 2021 21:51

முன்பதிவில் புது மைல்கல் எட்டிய நிசான் மேக்னைட்

நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இதுவரை 10 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 20, 2021 21:16

இரு புதிய நகரங்களில் வினியோகம் செய்யப்படும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது இரு ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனையை விரிவுப்படுத்தும் பணிகளை துவங்கியுள்ளது.

பதிவு: ஏப்ரல் 20, 2021 20:45

ரி-பேட்ஜ் செய்யப்படும் மாருதி கார்

மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் மாடல் கார் புது மாற்றங்களுடன் டொயோட்டா பிராண்டிங் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஏப்ரல் 19, 2021 15:11

விற்பனையில் புது மைல்கல் எட்டிய ரெனால்ட் டிரைபர்

ரெனால்ட் நிறுவனம் 2021 டிரைபர் மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஏப்ரல் 19, 2021 14:33

புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் அறிமுகம் செய்த டொயோட்டா

அதிநவீன அம்சங்கள் நிறைந்த புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்களை டொயோட்டா வெளியிட்டு இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 19, 2021 13:43

காம்பேக்ட் செடான் மாடல் விலையை உயர்த்திய ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா காம்பேக்ட் செடான் மாடல் இந்தியாவில் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

பதிவு: ஏப்ரல் 19, 2021 12:53

48 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த கேடிஎம் மோட்டார்சைக்கிள்

கேடிஎம் 1290 சூப்பர் டியூக் மோட்டார்சைக்கிள் விற்பனை ஆன்லைனில் நடைபெற்றது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஏப்ரல் 19, 2021 12:06

இந்திய ஆடம்பர கார் விற்பனையில் அசத்திய பிஎம்டபிள்யூ

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி பிஎம்டபிள்யூ முதலிடம் பிடித்து இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 18, 2021 10:30

கோளாறு காரணமாக கார்களை ரீகால் செய்யும் ஹோண்டா

ஹோண்டா நிறுவன கார்களின் பியூவல் பம்ப் கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து கார்களை ரீகால் செய்யும் பணி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 17, 2021 16:37

ஹீரோவின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 100 சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.

பதிவு: ஏப்ரல் 17, 2021 16:04

More