தொடர்புக்கு: 8754422764

எம்.ஜி. ஹெக்டார் முன்பதிவு துவங்கியது - ஆனால் ஒரு நிபந்தனை

எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

பதிவு: மே 25, 2019 19:03

இந்தியாவில் அப்ரிலியா ஸ்டாம் 125 அறிமுகம்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்ரிலியா ஸ்டாம் 125 ஸ்கூட்டரை பியாஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அப்டேட்: மே 25, 2019 18:35
பதிவு: மே 25, 2019 18:15

ஏர் பேக், பார்க்கிங் சென்சார் வசதியுடன் உருவாகும் புதிய பொலேரோ கார்

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை பொலேரோ கார் ஏர் பேக் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களுடன் உருவாகி வருகிறது.

அப்டேட்: மே 25, 2019 18:30
பதிவு: மே 25, 2019 17:30

ஒரே மாதத்தில் 2000 விற்பனையை கடந்த ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மோட்டார்சைக்கிள்

ராயல் என்ஃபீல்டு நிறுவன ஒரே மாதத்தில் 2000 650 ட்வின் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

பதிவு: மே 24, 2019 17:25

சோதனையில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய ஸ்கூட்டரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 24, 2019 15:47

இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் அறிமுகம்

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் தனது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை புதிய என்ஜினுடன் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 22, 2019 16:02

ஹீரோ பிளெஷர் பிளஸ் அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப நிறுவனம் இந்தியாவில் பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 22, 2019 15:06

இந்தியாவில் சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். 250 அறிமுகம்

சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 21, 2019 17:05

அதிநவீன அம்சங்களுடன் ஹூன்டாய் வென்யூ கார் இந்தியாவில் அறிமுகம்

ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வென்யூ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 21, 2019 16:12

சாகச பிரியர்களுக்கு ஏற்ற டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர்

டிரையம்ப் இந்தியா நிறுவனத்தின் புதிய 2019 ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 19, 2019 16:45

அதிநவீன அம்சங்களுடன் அசத்தும் பி.எம்.டபுள்யூ. இசட்4 ரோட்ஸ்டர்

பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தற்போது இசட் 4 ரோட்ஸ்டர் எனும் சொகுசு கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 19, 2019 15:29

இந்தியாவில் 2019 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 அறிமுகம்

பி.எம்.டபுள்யூ. நிறுவனம் பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் 2019 எக்ஸ்5 காரை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 17, 2019 16:01

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஜீப் ராங்கலர் ரூபிகான்

2019 ஜீப் ராங்கலர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இது சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

பதிவு: மே 16, 2019 16:43

உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த யமஹா மோட்டார் இந்தியா

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்து இருப்பதை அறிவித்துள்ளது.

பதிவு: மே 16, 2019 16:02

அப்ரிலியாவின் 150சிசி மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரம்

பியாஜியோ நிறுவனம் தனது அப்ரிலியா 150 சிசி மோட்டார்சைக்கிள்களை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்ட நிலையில், இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மே 16, 2019 15:05

அதிநவீன அம்சங்களுடன் எம்.ஜி. ஹெக்டார் இந்தியாவில் அறிமுகம்

எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்.ஜி. ஹெக்டார் காரை அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 15, 2019 16:54

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு தள்ளுபடி

ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கு இந்தியாவில் சிறப்பு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

பதிவு: மே 15, 2019 15:50

இந்தியாவில் ஏத்தர் 450 வாரண்டி நீட்டிப்பு

இந்தியாவில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வாரண்டியை நீட்டித்து வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பதிவு: மே 14, 2019 17:08

இந்தியாவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 14, 2019 16:37

இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புதிய அட்வன்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 14, 2019 15:59

மீண்டும் சோதனையில் சிக்கிய டாடா அல்ட்ரோஸ் கார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 13, 2019 11:01