கன்னி - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-04-25 02:55 GMT   |   Update On 2024-04-25 02:55 GMT

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் ஏற்படும்.

Similar News