search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கால  பைரவரை  தரிசிக்க  திரண்டு  வரும் அண்டை  மாநில பக்தர்கள்
    X

    கால பைரவரை தரிசிக்க திரண்டு வரும் அண்டை மாநில பக்தர்கள்

    • தருமபுரி அதியமான்கோட்டை கால பைரவர் மிகவும் பிரசித்திபெற்றது.
    • இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்.

    தருமபுரி அதியமான்கோட்டை கால பைரவர் மிகவும் பிரசித்திபெற்றது.

    இந்தியாவில் 2 இடங்களில் மட்டுமே கால பைரவர் கோவில் உள்ளது.

    முதல் இடம் காசியில் தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) உள்ளார்.

    இரண்டாம் இடம் தர்மபுரி அதியமான் கோட்டையில் (இங்கு) உள்ளது.

    ஆதியும் அந்தமும் இவரே. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர்.

    இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்.

    அதியமான் கோட்டை கால பைரவர் கோவில் கர்நாடகா மாநிலம் முக்கியமாக பெங்களூர் நகர மக்கள் மற்றும் ஆந்திர மாநில மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கோவில் ஆகும்.

    இதனால் மாதத்தோறும், ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கர்நாடக, ஆந்திர மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்து கால பைரவரை தரிசனம் செய்கிறார்கள், மேலும் தமிழகத்தில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் கால பைரவரை வழிபட்டு செல்கிறார்கள்.

    Next Story
    ×