என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜான் பால்டன் நியமனம்
Byமாலை மலர்22 March 2018 11:53 PM GMT (Updated: 22 March 2018 11:53 PM GMT)
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐ நா தூதராக பணியாற்றிய ஜான் பால்டன் என்பவரை நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து தனக்கு நம்பிக்கையான நபர்களுக்கு உயர் பதவிகளை அளித்து வருகிறார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வருபவர் மெக் மாஸ்டர்.
இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐ நா தூதராக பணியாற்றிய ஜான் பால்டன் என்பவரை நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜான் பால்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை செயல்பட்டு வந்த மெக் மாஸ்டர் சிறப்பாக பணியாற்றியுள்ளார், அவரது பணிகள் என்றும் நினைவு கூரத்தக்கவை என பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் பதவியேற்ற 14 மாதங்களில் மூன்றாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் என்பதும், அடுத்த மாதம் இவர் பொறுப்பேற்பார் என்பதும், இவர் ஐ.நா.வுக்கான தூதராக ஏற்கனவே பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
×