என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டொனால்ட் டிரம்ப்க்கு பேரக்குழந்தை: ஒன்பதாவது முறையாக தாத்தா ஆன அமெரிக்க அதிபர்
Byமாலை மலர்13 Sep 2017 5:12 AM GMT (Updated: 13 Sep 2017 8:49 AM GMT)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் எரிக் டிரம்ப்க்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு ‘எரிக் ல்யூக் டிரம்ப்' என பெயரிட்டுள்ளனர்.
நியூயார்க்:

அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப்பின் மகனான எரிக் டிரம்ப் - லாரா தம்பதியினருக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையின் புகைப்படத்தை எரிக் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அக்குழந்தைக்கு எரிக் ல்யூக் டிரம்ப் என பெயரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேரக்குழந்தை பிறந்ததற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அதிபர் டிரம்ப், எரிக் டிரம்ப் - லாரா தம்பதியினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Next Story
×