search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியுடன் மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் திடீர் சந்திப்பு
    X

    பிரதமர் மோடியுடன் மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் திடீர் சந்திப்பு

    டெல்லியில் இன்று பிரதமர் மோடியை மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் திடீரென சந்தித்துள்ளார்.
    புது டெல்லி:

    டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியுமான கமல்நாத் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

    இதற்கிடையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற கமல்நாத் சரியாக செயல்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

    இதையடுத்து மக்களவை தேர்தலில் பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கமல்நாத் மீது பாஜகவினர் கடும் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில், இன்று பிரதமர் மோடியை கமல்நாத் திடீரென சந்தித்துள்ளார்.
    Next Story
    ×