search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் நியமனம்
    X

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் நியமனம்

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    மார்த்தாண்டம்:

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட கிள்ளியூர் மேற்கு, முன்சிறை கிழக்கு மற்றும் மேற்கு, மேல்புறம் கிழக்கு மற்றும் மேற்கு, திருவட்டார் கிழக்கு மற்றும் மேற்கு, தக்கலை வடக்கு வட்டாரங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் புதிய காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அவற்றின் விவரம் வருமாறு:-

    நல்லூர்- நிர்மல் ராவண்டிஸ், உண்ணாமலைக்கடை- ஜாண் தினேஷ், நட்டாலம் - ராபர்ட் ராஜ், கொல்லஞ்சி - கிறிஸ்துராஜ்.

    இடைக்கோடு - கோபாலகிருஷ்ணன், அருமனை- சங்கரன், கடையல் - பெஞ்சமின், புலியூர் சாலை - ரசல்ராஜ், முழுக்கோடு- ஜெயராஜ், மாங்கோடு- ஸ்டாலின்ஜோஸ், மஞ்சாலுமூடு - ஜாண்சிங், வெள்ளாங்கோடு - ஜஸ்டின் றைலஸ்.

    புதுக்கடை - முருகன், முன்சிறை - ஸ்டான்லி ஜோஸ், பைங்குளம்- சாந்தகுமார்.

    ஏழுதேசம் - ராஜேந்திரகுமார், கொல்லங்கோடு - ரெஜீஷ், சூழால் - விஜயன், வாவறை- ஆஞ்சிலோஸ், குளப்புறம்- சுனில்குமார், மெதுகும்மல்- செல்வராஜ், நடைக்காவு- கிறிஸ்டல் ஜாண், தூத்தூர்- சேசடிமை, அடைக்கா குழி- குட்டன் பணிக்கர், மங்காடு- நேசமணி

    வேர்கிளம்பி - சுஜிர் ஜெபக்குமார், திருவட்டார் - சிவசங்கர், ஆற்றூர் - ஜாண் வெர்ஜின், காட்டாத்துறை - இசையாஸ், குமரன்குடி- ஜஸ்டின், ஏற்றக்கோடு - குணசீலன், செறுகோல்- ஜெயதாஸ், கண்ணனூர் - கிறிஸ்டின் ஜோண்.

    குமாரபுரம் - அலெக்சாண்டர், கோதநல்லூர்- ஜாண் கிறிஸ்டோபர், விலவூர் - நோபிள்ராஜ், திருவிதாங்கோடு - ஷாகுல் ஹமீது என்ற ஜின்னா, திக்கணங்கோடு - ஜாண் ஜஸ்டின் சேவியர், முத்தலக்குறிச்சி- ஸ்டாலின் ராஜா, கல்குறிச்சி - ராஜேந்திரன், சடயமங்கலம் - யேசுதாசன்.

    அருவிக்கரை - அருண் பிரசாத், சுருளக்கோடு- விஜூகுமார், பேச்சிப்பாறை - பர்ணபாஸ், அயக்கோடு - வினுட்ராய், குலசேகரம்- விமல் செர்லின் சிங், பொன்மனை- அகஸ்டின், திற்பரப்பு- எட்வின்.

    பாகோடு - மது, களியக்காவிளை- சுரேஷ்குமார், பளுகல்- பிஜூ, மருதங்கோடு - ஜஸ்டின், விளவங்கோடு - ஜோசப்ராஜ், வன்னியூர்- சந்தோஷ், மலையடி- கிறிஸ்டென்சன், தேவிகோடு - ஷாஜி.

    இந்த பட்டியலை காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஒப்புதலோடு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ளார்.
    Next Story
    ×