search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலேசனை கூட்டம்
    X

    அரியலூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலேசனை கூட்டம்

    அரியலூரில் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    தாமரைக்குளம்:

    அரியலூர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் ஜி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூண்டி சந்தானம், கொளஞ்சி நாதன், நகர தலைவர் சந்திர சேகர், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் மாரியம் மாள், மாவட்ட செயலாளர் மணிமேகலை, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் அருண் பாண்டியன், சேவாதள மாவட்ட தலைவர் சிவா, செந் துறை வட்ட தலைவர் செந்தில், இளைஞர் காங்கிரஸ் கடலூர் மாவட்ட தலைவர் தியாகராஜன், அரியலூர் மாவட்ட பொதுச்செயலாளர் சசிகுமார், விக்னேஷ், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் கமல் மணிரத்தினம் கலந்து கொண்டு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நியமன பட்டியலை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    Next Story
    ×