என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கமலை அடுத்து ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்
Byமாலை மலர்20 Dec 2017 8:19 AM GMT (Updated: 20 Dec 2017 8:19 AM GMT)
கமல் பட தலைப்பான ‘சத்யா’ படத்தை தொடர்ந்து, அடுத்ததாக ரஜினி படத்தின் தலைப்பை கைப்பற்றி இருக்கிறார் சிபிராஜ்.
சிபிராஜ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சத்யா’. இதில் இவருடன் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மேலும் ஆனந்த்ராஜ், யோகி பாபு, சதீஷ், ரவி வர்மா, உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருந்த இந்த படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிராஜே தயாரித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கமல் நடித்த ‘சத்யா’ படத்தலைப்பை கைப்பற்றி அதற்கு பெருமை சேர்த்த சிபிராஜ், அடுத்ததாக ரஜினி படத்தின் தலைப்பை கைப்பற்றி இருக்கிறார். ரஜினி நடித்த ‘ரங்கா’ என்ற படத்தை தலைப்பை அடுத்த படத்திற்கு வைத்திருக்கிறார் சிபிராஜ். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது. இப்படம் பனிகள் சூழ்ந்த பகுதிகளில் நடக்கும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

Next Story
×