என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`மெர்சல்' காளைக்கு போட்டியாக தீபாவளி ரேசில் களமிறங்கிய `மேயாத மான்'
Byமாலை மலர்13 Oct 2017 4:29 AM GMT (Updated: 13 Oct 2017 4:29 AM GMT)
`மெர்சல்' படத்திற்கு போட்டியாக நடிகர் வைபவ் - ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் `மேயாத மான்' படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் மெர்சல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. உலகம் முழுவதும் மெர்சல் சுமார் 3292 திரையரங்கில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சசிகுமாரின் கொடிவீரன், பரத்தின் பொட்டு உள்ளிட்ட படங்களும் தீபாவளி அன்று ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் `மேயாத மான்' படமும் தீபாவளி ரேசில் இணைந்திருக்கிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட போஸ்டரில் மெர்சலான காளை வருதுங்க! கூடவே... துள்ளி மானும் வருதுங்க! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் வைபவ் - ப்ரியா பவானிஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ரத்ன குமார் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு பிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயண் இசைமைத்துள்ளனர்.
முன்னதாக இப்படம் நவம்பர் 17-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மெர்சல் கொடி வீரன் பொட்டு விஜய் மேயாத மான் வைபவ் ப்ரியா பவானிஷங்கர் பிரதீப் குமார் சந்தோஷ் நாராயண் கார்த்திக் சுப்புராஜ் அடியே எஸ்.மது தங்கச்சி என்ன நான் செய்வேன் meyatha maan vaibhav priya bhavanishankar pradeep kumar karthik subburaj adiye s madhu thangachi enna nan seiven mersal kodiveeran pottu vijay
Next Story
×