என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அக்டாேபர் 5-ல் சிம்புவின் அடுத்த ரிலீஸ்
Byமாலை மலர்1 Oct 2017 8:01 AM GMT (Updated: 1 Oct 2017 8:45 AM GMT)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் நிலையில், அவரது அடுத்த ரிலீஸ் என்னவென்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவின் ஆங்கிலப் படம் மற்றும் மணிரத்னம் படம் குறித்து அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகளால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
அதற்கிடையே சிம்பு ரசிகர்களுக்கு வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி சிறப்பு விருந்து ஒன்று வழங்கப்படுகிறது. அது என்னவென்றால் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் `சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வி.டி.வி. கணேஷ் தயாரித்து வரும் இந்த படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
`கலக்கு மச்சான்' என துவங்கும் அந்த பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
சந்தானத்திற்காக இப்படத்தில் பிரமாண்டமான சண்டைக்காட்சிகள் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

Next Story
×