search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள் தடை"

    • பெங்களூரு- மைசூரு விரைவு சாலையில் ஏற்பட்ட தொடர் விபத்துக்களை தொடர்ந்து முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
    • தடை செய்யப்பட்ட வாகனங்கள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    118 கிமீ நீளமுள்ள பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். ரூ. 8,480 கோடி மதிப்பிலான இந்தத் திட்டமானது பெங்களூரு-நிடகட்டா-மைசூரு வழித்தடத்தில் ஆறு வழிச்சாலையை கொண்டது.

    இந்நிலையில், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், டிராக்டர்கள் ஆகியவை ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் பெங்களூரு- மைசூரு விரைவு சாலையில் செல்ல இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை தடை விதித்துள்ளது. பெங்களூரு- மைசூரு விரைவு சாலையில் ஏற்பட்ட தொடர் விபத்துக்களை தொடர்ந்து இம்முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

    தடை செய்யப்பட்ட வாகனங்கள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×