என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின்விநியேகம்"
- காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்கள் மின்விநியேகம் இருக்காது.
- குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
களியக்காவிளை :
குழித்துறை மின் வினியோக செயற்பொறி யாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-
குழித்துறை கோட்டம் புதுக்கடை உபகோட்டம், புதுக்கடை, கருங்கல், கொல்ல ங்கோடு, நம்பாளி, இரவி புதூர்கடை, கிள்ளியூர், பள்ளியாடி மற்றும் சூரிய கோடு ஆகிய பிரிவு களுக்குட்பட்ட பகுதிகளில் தட்டுமர கிளைகள் அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் தளவாடங்கள் மாற்றும் பணிகள் வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் மின்விநியேகம் இருக்காது.
நாளை (28-ந்தேதி ) கொடுவனம்தோட்டம், விளாத்திகுளம், முள்ள ஞ்சேரி, குமட்டிவிளை, நெடு விளை, மெதுகும்மல், குளப்புறம். நாளை மறுநாள் (29-ந்தேதி) கல்பவிளை, மேலவிளை, சரல்கோட்டை, ஓலவிளை, காட்டுவிளை, கலிங்கராஐபுரம், சமத்துவ புரம், செறுகோல், கிள்ளியூர், இலவுவிளை, கல்லுக்கூட்டம், முருங்கவிளை.
30-ந்தேதி காஞ்சிநகர், பேப்பிலாவிளை, சேரி, ஆலப்பாடு, மானான்விளை, கருக்கு பனை, வடக்குமாங்கரை, கொல்லன் விளை, இளம்பாலமுக்கு, வள்ளவிளை, கம்பிளார், தாமரைகுளம், ஆப்பிகோடு, இடவார், வளனூர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.