என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செல்லம்பட்டி"
- செல்லம்பட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
- பொருளாளர் ஒச்சு மற்றும் வினோத், முல்லை மூவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி தெற்கு ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்த லின்படி செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சமத்துவபுரம், புள்ளநேரி, கண்ணனூர், கருமாத்தூர், கோவி லாங்குளம், செல்லம்பட்டி, முண்டு வேலம்பட்டி, வாலாந்தூர், குப்பணம் பட்டி, ஈச்சம்பட்டி, தும்மக் குண்டு பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்து ஒன்றிய செயலாளர் முத்து ராமன் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் அவைத்தலைவர் அம்மாவாசி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் காசி, ராமேஸ்வரி, ராஜீ, மாவட்ட பிரதிநிதிகள் செல்லப்பாண்டி, நீதி, பவுன்சாமி, ஒன்றிய பொருளாளர் ஒச்சு மற்றும் வினோத், முல்லை மூவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.