என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்திய பெண்கள் அணி தோல்வி
நீங்கள் தேடியது "இந்திய பெண்கள் அணி தோல்வி"
ஜகர்தாவில் நேற்று நடந்த கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி 61-79 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானிடம் தோல்வி அடைந்தது. #AsianGames2018
ஜகர்தா:
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் இன்று தொடங்குகிறது. தொடக்க விழாவுக்கு முன்பே சில போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஜகர்தாவில் நேற்று நடந்த கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, கஜகஸ்தானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 61-79 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
இதே போல் ஆண்களுக்கான ஹேண்ட்பால் போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் (டி பிரிவு) இந்திய அணி 29-40 என்ற புள்ளி கணக்கில் ஈராக்கிடம் வீழ்ந்தது. #AsianGames2018

×

X