என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » world happiest day
நீங்கள் தேடியது "World happiest day"
உலக மகிழ்ச்சி தினைத்தையொட்டி, நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியர்கள் மகிழ்ச்சி ஓராண்டு காலத்தில் தொலைந்ததாக தெரியவந்துள்ளது. #WorldsHappiestCountriesReport #IndiaLostsHappiness
வாஷிங்டன்:
இந்நிலையில் நேற்று ஐ.நா வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில், சர்வதேச அளவில் மகிழ்ச்சி நிறைந்த நாடுகளில் பின்லாந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு அறிக்கையில் 133வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 140வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. #WorldsHappiestCountriesReport #IndiaLostsHappiness
மகிழ்ச்சி எது என கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போர் மற்றும் வறுமையை உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது.
மனிதனின் அடிப்படை லட்சியம் மகிழ்ச்சியே, என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது.
இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச்சியாக உள்ள நாடுகளின் பட்டியலினை சர்வே எடுத்து வெளியிட்டு வருகின்றது. இந்த பட்டியல் வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியம், சமூக ஆதரவு மற்றும் பெருந்தன்மை ஆகிய காரணிகளை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஐ.நா வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில், சர்வதேச அளவில் மகிழ்ச்சி நிறைந்த நாடுகளில் பின்லாந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு அறிக்கையில் 133வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 140வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. #WorldsHappiestCountriesReport #IndiaLostsHappiness
×

X