search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Hazare Cricket"

    விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் தமிழக கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. #VijayHazare #Cricket
    சென்னை:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழக அணி வீரர்கள் வருமாறு:-

    விஜய் சங்கர் (கேப்டன்), அபினவ் முகுந்த், பாபா இந்திரஜித், பாபா அபராஜித், கவுசிக் காந்தி, அனிருத் சீதாராம், ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), கே.விக்னேஷ், டி.நடராஜன், ரஹில் ஷா, சாய் கிஷோர், சி.வி.வருண், ஷருண்குமார், ஷாருக்கான், எம்.முகமது.  #VijayHazare #Cricket
    ×