search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mohan g"

    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பகாசூரன்.
    • இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவனும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நட்டி நடித்துள்ளனர்.

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

     

    பகாசூரன்

    பகாசூரன்

    இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'பகாசூரன்' படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தின் டீசர் வருகிற 28-ஆம் தேதி காலை 10.10 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

     

    பகாசூரன்

    பகாசூரன்

    இந்நிலையில் அறிவித்தபடி 'பகாசூரன்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நமது அடுத்த தலைமுறையை பாதுகாப்போம். நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகள் அவர்களின் பருவ வயதில் பாதுக்காப்புடன் வளர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவது போன்று இடம்பெற்றிருக்கும் இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.



      பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

      பகாசூரன் 

      பகாசூரன் 

       

      இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று 'பகாசூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு, இப்படத்தின் டீசர் வருகிற 28-ஆம் தேதி காலை 10.10 மணிக்கு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளது.

      பகாசூரன் 

      பகாசூரன் 

       

      இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட்டை இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை மோகன் ஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, "களம் கண்டு ஆடுவான்" என பதிவிட்டுள்ளார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நட்டியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

      • இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் பகாசூரன்.
      • இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவன் நடித்துள்ளார்.

      பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

      பகாசூரன்

      பகாசூரன்

       

      இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'பகாசூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தின் டீசர் வருகிற 28-ஆம் தேதி காலை 10.10 மணிக்கு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

      • இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் பகாசூரன்.
      • இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவன் நடிக்கிறார்.

      பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

      இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் போஸ்டரை செல்வராகவன் வெளியிட்டிருந்தார்.


      பகாசூரன் படக்குழு

      இந்நிலையில், 'பகாசூரன்' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

      மேலும், படத்தின் காட்சிகள் வெகு சிறப்பாக வந்துள்ளதாகவும், இதுவரை யாரும் பயணிக்காத கதைக்களத்தில் கதை இருக்கும். இந்த படம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும்  இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

      படத்தை பற்றியும்  இயக்குனர் மோகன்ஜியை பற்றியும் செல்வராகவன் மற்றும் நட்டி இருவரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். இது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே மேலும் தூண்டியுள்ளது. 'பகாசூரன்' திரைப்படம்  செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமட்டுள்ளனர்.

      • பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கும் அடுத்த திரைப்படம் பகாசூரன்.
      • இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவன் நடிக்கிறார்.

      'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

      பகாசூரன்

      பகாசூரன்

      'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற வாக்கியத்தோடு மகாபாரத புத்தகம் இடம்பெற்றிருக்கும் இந்த படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'பகாசூரன்' படத்தின் புதிய போஸ்டரை செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் வித்தியாசமான முகத்தோற்றத்துடன் பகாசூரன் கெட்டப்பில் செல்வராகவன் தோன்றியுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.


      ×