search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire prevention"

    • களக்காடு தலையணையில் புலிகள் காப்பக வனத்துறை சார்பில் காட்டுத் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • களக்காடு துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமை தாங்கினார்.

    களக்காடு:

    களக்காடு தலையணையில் புலிகள் காப்பக வனத்துறை சார்பில் காட்டுத் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    களக்காடு துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமை தாங்கினார். உதவி வன பாதுகாவலர்கள் (பயிற்சி) சதிஷ், வினோத்ராஜ் முன்னிலை வகித்தனர். கோதையாறு வனவர் ஜாக்சன் வரவேற்றார்.

    இதில் கோதையாறு வன சரகர் சிவலிங்கம், சுழல் மேம்பாட்டு திட்ட வனசரகர்கள் பிரபாகரன், யோகேஸ்வரன், வனவர்கள் சிவக்குமார், அப்துல் ரஹ்மான் மற்றும் கிராம வனக்குழு நிர்வாகிகள், தன்னார் வலர்கள், வனத் துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×