search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Carlos Agostinho do Rosario"

    மொசாம்பிக் பிரதமர் கார்லோஸ் அகோஸ்டினோ டோ ரொசாரியோ இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #PMModi #PrimeMinisterofMozambique #CarlosAgostinhodoRosario

    புதுடெல்லி:

    மொசாம்பிக் பிரதமர் கார்லோஸ் அகோஸ்டினோ டோ ரொசாரியோ இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். இன்று டெல்லி வந்த அவர் அங்குள்ள பிரதமர் அலுவலகத்துக்கு சென்றார்.



    அதன்பின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த, அவர் சிறிது நேரம் மோடியுடன் உரையாடினார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இரு நாடுகளை சேர்ந்த சில முக்கிய அதிகாரிகளும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர். #PMModi #PrimeMinisterofMozambique #CarlosAgostinhodoRosario
    ×