என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Vijay Hazare Cricket
நீங்கள் தேடியது "Vijay Hazare Cricket"
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் தமிழக கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. #VijayHazare #Cricket
சென்னை:
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழக அணி வீரர்கள் வருமாறு:-
விஜய் சங்கர் (கேப்டன்), அபினவ் முகுந்த், பாபா இந்திரஜித், பாபா அபராஜித், கவுசிக் காந்தி, அனிருத் சீதாராம், ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), கே.விக்னேஷ், டி.நடராஜன், ரஹில் ஷா, சாய் கிஷோர், சி.வி.வருண், ஷருண்குமார், ஷாருக்கான், எம்.முகமது. #VijayHazare #Cricket

×

X