என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
பெரு நாட்டில் கொரோனா 5-வது அலை பரவுகிறது
Byமாலை மலர்3 Dec 2022 3:43 AM GMT
- கடந்த செவ்வாய், புதன்கிழமை இடையே மட்டும் 6 ஆயிரத்து 541 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- பெரு நாட்டில் 5-வது அலையில் ஒமைக்ரானின் பிஏ.5 வகையின் தாக்கம் தான் அதிகமாக உள்ளது.
லிமா:
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 5-வது அலை பரவி வருகிறது. கடந்த 3 வாரங்களாக அங்கு தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.
கடந்த செவ்வாய், புதன்கிழமை இடையே மட்டும் 6 ஆயிரத்து 541 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வரை அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்து 52 ஆயிரத்து 383 ஆக உள்ளது. தொற்றால் அங்கு 2 லட்சத்து 17 ஆயிரத்து 414 பேர் இறந்தும் உள்ளனர்.
பெரு நாட்டில் 5-வது அலையில் ஒமைக்ரானின் பிஏ.5 வகையின் தாக்கம் தான் அதிகமாக உள்ளது.
இந்த தகவல்களை அந்த நாட்டின் சுகாதார மந்திரி கெல்லி போர்ட்டலாட்டினோ தெரிவித்துள்ளார்.
Next Story
×