என் மலர்

  செய்திகள்

  நிலநடுக்கம்
  X
  நிலநடுக்கம்

  மியான்மரில் 5.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மியான்மர் நாட்டை இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் தாக்கியது.
  யாங்கூன்:

  மியான்மர் நாட்டை இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் தாக்கியது.
   
  இன்று அதிகாலை 12.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 அலகுகளாக பதிவானதாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
  Next Story
  ×