search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    பிரின்ஸ் எட்வர்டு தீவில் 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்

    பிரின்ஸ் எட்வர்டு தீவுப்பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
    நியூயார்க்:

    பிரின்ஸ் எட்வர்டு தீவுப்பகுதியில் நேற்றிரவு 11.36 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.

    இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்துள்ளது. ஆனாலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
    Next Story
    ×