என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
தங்கம் விலை கிடு கிடு உயர்வு- சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு
Byமாலை மலர்29 Sep 2022 5:09 AM GMT (Updated: 29 Sep 2022 5:13 AM GMT)
- சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்தது.
- கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 அதிகரித்து ரூ.61.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த 22-ம் தேதி முதல் தங்கம் விலை சரிந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பவுன் ரூ.36,880ஆக இருந்த தங்கத்தின் விலை நேற்று ரூ.37 ஆயிரமாக அதிகரித்தது.
இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கத்தின் விலை பவுன் ரூ.440 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்பனை ஆகிறது. கிராம் ரூ.4.625-ல் இருந்து ரூ.4.680 ஆக உயர்ந்து இருக்கிறது. தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கிராம் ரூ.55 உயர்ந்தது.
இதேபோல வெள்ளி விலையும் அதிகரித்தது. கிராம் ரூ.60-ல் இருந்து ரூ.61.50 ஆகவும், கிலோ ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.61 ஆயிரத்து 500 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.
Next Story
×