search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்டம்
    X
    கோப்புப்டம்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6-ந்தேதி மற்றும் 9-ந்தேதி என இரண்டு கட்டங்காளக நடைபெறுகிறது. 9 மாவட்டங்களில் திருப்பத்தூர் மாவட்டமும் ஒன்று.

    நாளை பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணி குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×