search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அபின் கடத்திய பெரம்பலூர் பாஜக பிரமுகர் கைது

    திருச்சியில் இருந்து காரில் அபினை கடத்திய பெரம்பலூர் மாவட்ட பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சியில் இருந்து ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள அபினை காரில் கடத்திய பெரம்பலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் அடைக்கலராஜ் உள்பட 5 பேர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் சிக்கினர். கூட்டாளிகள் ஜெயபிரகாசம், சித்த மருத்துவர் மோன்பாபு, பாலசுப்பிரமணியன், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அபினை காரில் கடத்திய 5 பேரையும் கைது செய்த திருச்சி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் அபினையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×