என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
Byமாலை மலர்8 Nov 2019 5:02 AM GMT (Updated: 8 Nov 2019 5:02 AM GMT)
திண்டுக்கல் மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் உள்ள மருதாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதனை ஏற்று, மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மருதாநதி அணையில் இருந்து நாளை முதல் 90 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என முதல்வர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அணையின் ஆயக்கட்டு பகுதியில் உள்ள 6583 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
Next Story
×