என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேட்டூர் அணைக்கு நேற்று 236 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 259 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
  மேட்டூர்:

  மேட்டூர் அணைக்கு நேற்று 236 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 259 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

  நேற்று 45.99 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 45.86 அடியாக சரிந்தது.
  Next Story
  ×