என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பாதுகாப்பு கருதி ஸ்ரீரங்கம் கோவிலில் 15 கடைகளுக்கு சீல்
Byமாலை மலர்17 Feb 2018 3:35 AM GMT (Updated: 17 Feb 2018 3:35 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் 34 கடைகளும், கோவில் வளாகம் வெளியே உள்ள 18 கடைகள் ஆக மொத்தம் 52 கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஸ்ரீரங்கம்:
மதுரை தீ விபத்து சம்பவம் போல் நடைபெறாமல் இருக்கவும் பாதுகாப்பு நலன் கருதியும் கோவில் நிர்வாகம் சார்பில் கடைகளை காலி செய்ய வலியுறுத்தப்பட்டது.
இதையடு்த்து நேற்று மாலை வடக்குவாசல் கோபுரத்தில் உள்ள 4 கடைகள், மேலவாசல் கோபுரத்தில் உள்ள 3 கடைகள், கீழவாசல் கோபுரத்தில் உள்ள 4 கடைகள், தெற்குவாசல் கோபுரத்தில் உள்ள 4 கடைகள் என மொத்தம் 15 கடைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்டது.
இதேபோல் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயசாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அகற்றப்பட்டன. #tamilnews

Next Story
×