search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் அணி வீரர்கள்
    X
    பாகிஸ்தான் அணி வீரர்கள்

    20 ஓவர் உலக கோப்பை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

    கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது.
    துபாய்:

    ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 ஓவர்  உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன.

    இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் 24-ம் தேதி சந்திக்கிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை இந்த ஆட்டம் ஏற்படுத்தியுள்ளது. 

    இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும்  பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

    பாபர் அசம், ரிஸ்வான், பக்தர், ஹபீஸ், மாலிக், ஆசிப், இமாத், ஷதாப், ஹசன், ஷாஹின், ஹரிஸ்,  ஹைடர்,

    Next Story
    ×