என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
Byமாலை மலர்12 Sep 2019 10:08 AM GMT (Updated: 12 Sep 2019 10:08 AM GMT)
லண்டன் ஓவலில் இன்று தொடங்கும் ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் சேர்க்கப்பட்டுள்ளனர். காயத்தால் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. ஜேசன் ராய்க்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் நீக்கப்பட்டு மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Next Story
×