என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விம்பிள்டன் இறுதிப் போட்டி: 3-வது செட்டை கைப்பற்றினார் ஜோகோவிச்
Byமாலை மலர்14 July 2019 3:35 PM GMT (Updated: 14 July 2019 3:35 PM GMT)
டை பிரேக்கர் வரை சென்ற 3-வது செட்டை கைப்பற்றி ஜோகோவிச் 2-1 என முன்னிலையில் உள்ளார்.
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் - நம்பர் 2 வீரரான பெடரர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.
3-வது செட்டில் இருவரும் சமமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஜர் பெடரர் கேம்-ஐ தொடங்கினார். தனது சர்வீசில் தொடங்கிய முதல் கேம்-ஐ 40-15 எனக் கைப்பற்றினார். ஜோகோவிச் 2-வது கேம்-ஐ 40-30 எனக் கைப்பற்றினார். 3-வது கேமில் ஒரு புள்ளிகளைகூட இழக்காமல் பெடரர் 40-0 எனக்கைப்பற்றினார்.
4-வது கேம்-ஐ ஜோகோவிச் 40-15 எனக் கைப்பற்றினார். இருவரும் மாறிமாறி கேம்-ஐ கைப்பற்றி வந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஐந்தாவது கேம்-ஐ பெடரர் 40-15 எனவும், 6-வது கேம்-ஐ ஜோகோவிச் 40-15 எனவும், 7-வது கேம்-ஐ பெடரர் 40-0 எனவும், 8-வது கேம்-ஐ ஜோகோவிச் 40-15 எனவும் கைப்பற்றினர்.
12 கேம் முடிவுகளில் இருவரும் 6-6 என சமநிலைப் பெற்றனர். இதனால் ‘டை பிரேக்கர்’ கடைபிடிக்கப்பட்டது. டை பிரேக்கர் முடிவில் ஜோகோவிச் 7(7) - 6(4) என 3-வது செட்டை கைப்பற்றினார். இதனால் ஜோகோவிச் 2-1 என முன்னிலையில் உள்ளார்.

Next Story
×