
மும்பை இந்தியன்ஸ் அவருக்குப் பதிலான சிறந்த வேகப்பந்து வீச்சாளரை தேடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அல்சாரி ஜோசப்பை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் பேட்டிகளில் விளையாடியுள்ள ஜோசப், இன்னும் டி20 அணியில் இடம்பிடித்தது கிடையாது.
இதுவரை 7 டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக 41 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.