என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஞ்சி டிராபி- முதல் ஆட்டத்தில் வெற்றி, தோல்வி, டிரா குறித்த முழு விவரங்கள்...
Byமாலை மலர்4 Nov 2018 2:02 PM GMT (Updated: 4 Nov 2018 2:02 PM GMT)
ரஞ்சி டிராபி தொடரின் முதல் ஆட்டம் இன்றுடன் முடிவடைந்தது. இதில் ஒவ்வொரு போட்டிகளிலும் ஏற்பட்ட முடிவுகளின் கொடுக்கப்பட்டுள்ளது. #RanjiTrophy
இந்தியாவின் மிகப்பெரிய முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி தொடரில் முதல் ஆட்டம் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் கொண்ட இந்த ஆட்டம் இன்றுடன் முடிவடைந்தது.
இதில் பரோடா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜாராத். * மகாராஷ்ரா - விதர்பா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * ரெயில்வேஸ் - மும்பை இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * சவுராஷ்டிரா - சத்தீஷ்கர் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * ஆந்திரா - பஞ்சாப் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
* இமாச்சல பிரதேசம் - மேற்கு வங்காளம் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * கேரளா - ஐதராபாத் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * தமிழ்நாடு - மத்திய பிரதேசம் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * ஜார்க்கண்ட் - அசாம் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * ஒடிசா - ஹரியானா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
* ஜம்மு-காஷ்மீரை 75 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான். * திரிபுரா - சர்வீசஸ் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. * கோவாவை இன்னிங்ஸ் மற்றம் 247 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது உத்தர பிரதேசம். * மணிப்பூரை இன்னிங்ஸ் மற்றும் 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிக்கிம்.
* அருணாச்சல பிரதேசம் அணிக்கெதிரான ஆட்டத்தில் மேகாலயா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. * மிசோரம் அணியை இன்னிங்ஸ மற்றும் 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நாகலாந்து. * பீகாருக்கு எதிராக உத்தரகாண்ட் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story
×