search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க சாம்பியன்ஷிப்ஸ், உலகக் கோப்பையில் இருந்து காட்லின், கோல்மேன் விலகல்
    X

    அமெரிக்க சாம்பியன்ஷிப்ஸ், உலகக் கோப்பையில் இருந்து காட்லின், கோல்மேன் விலகல்

    அமெரிக்க சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை தடகளத்தில் இருந்து முன்னணி வீரர்களான காட்லின் மற்றும் கோல்மேன் ஆகியோர் விலகியுள்ளனர்.
    அமெரிக்காவின் டெஸ் மொய்னெஸ் நகரில் அமெரிக்க சாம்பியன்ஷிப்ஸ் தடகள போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில் இருந்து அமெரிக்காவின் முன்னணி ஓட்டப் பந்தைய வீரர்களான ஜஸ்டின் காட்லின் மற்றும் கிறிஸ்டியன் கோல்மேன் ஆகியோர் விலகியுள்ளனர்.



    அதேபோல் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் உலகக் கோப்பை தடகளத்தில் இருந்தும் விலகியுள்ளனர். உசைன் போல்ட் ஓய்விற்குப் பின் முன்னணி வீரர்களான காட்லின் மற்றும் கோல்மேன் ஆகியோர் விலகியிருப்பது, புது வீரர்களை தேட ஒரு வாய்ப்பாக அமையலாம்.
    Next Story
    ×