என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் 2018- சன்ரைசர்ஸ்க்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
Byமாலை மலர்7 May 2018 2:11 PM GMT (Updated: 7 May 2018 2:11 PM GMT)
சன்ரைசர்ஸ ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018 #SRHvRCB
ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. அலெக்ஸ் ஹேல்ஸ், 2. தவான், 3. கேன் வில்லியம்ஸ், 4. மணிஷ் பாண்டே, 5. ஷாகிப் அல் ஹசன், 6. யூசுப் பதான், 7. சகா, 8. புவனேஸ்வர் குமார், 9. ரஷித் கான், 11. சித்தார்த் கவுல், 12. சந்தீப் ஷர்மா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. பார்தீவ் பட்டேல், 2. மனன் வோரா, 3. விராட் கோலி, 4. எபி டி வில்லியர்ஸ், 5. மந்தீப் சிங், 6. மொயீன் அலி, 7. கொலின் டி கிராண்ட்ஹோம், 8. டிம் சவுத்தி, 9. உமேஷ் யாதவ், 10. முகமது சிராஜ், 11. சாஹல்.

Next Story
×