என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதிக்கு இடம்
Byமாலை மலர்22 Feb 2018 2:17 PM GMT (Updated: 22 Feb 2018 2:17 PM GMT)
மிட்செல் சான்ட்னெர் மற்றும் டாட் ஆஸ்ட்லே ஆகியோர் காயத்தால் அவதிப்படுவதால் நியூசிலாந்து அணியில் இஷ் சோதி சேர்க்கப்பட்டுள்ளார்.#NZvENG
இங்கிலாந்து அணி நியூசிலாந்து மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை 25-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கான 14 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்பந்து வீச்சாளரான இஷ் சோதி இடம்பிடித்துள்ளார். சோதி நியூசிலாந்துக்கு அணிக்கு கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இடம்பிடித்திருந்தார்.
அதன்பின் தற்போதுதான் அணியில் இடம்கிடைத்துள்ளது. நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான மிட்செல் சான்ட்னெர், டாட் ஆஸ்ட்லே ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் மாற்று ஏற்பாடாகா இஷ் சோதி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. டாட் ஆஸ்ட்லே, 3. டிரென்ட் போல்ட், 4. பெர்குசன், 5. கொலின் டி கிராண்ட்ஹோம், 6. மார்ட்டின் கப்தில், 7. மேட் ஹென்றி, 8. டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), 9. கொலின் முன்றோ, 10. ஹென்றி நிக்கோல்ஸ், 11. மிட்செல் சான்ட்னெர், 12. இஷ் சோதி, 13. டிம் சவுத்தி, 14. ராஸ் டெய்லர்.

Next Story
×