search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஷின்சென் ஓபன் டென்னிஸ் போட்டி: அரைஇறுதியில் ‌ஷரபோவா தோல்வி
    X

    ஷின்சென் ஓபன் டென்னிஸ் போட்டி: அரைஇறுதியில் ‌ஷரபோவா தோல்வி

    சீனாவில் ஷின்சென் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் 1’ வீராங்கனையான ரஷியாவின் மரியா ‌ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Siniakova #MariaSharapova
    சீனாவில் ஷின்சென் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் அரை இறுதியில் முன்னாள் ‘நம்பர் 1’ வீராங்கனையான ரஷியாவின் மரியா ‌ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் செக்குடியரசு வீராங்கனை கேத்தரினா ஷினியாகோவாவிடம் 2-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    இறுதிப்போட்டியில் ஷினியகோவா ரூமேனியா வீராங்கனை ஷிமோனா ஹால்ப்புடன் மோதுகிறார்.
    Next Story
    ×