search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஆஸ்திரேலிய பயிற்சி ஆட்டம்: வாரிய தலைவர் லெவன் அணி அறிவிப்பு
    X

    ஆஸ்திரேலிய பயிற்சி ஆட்டம்: வாரிய தலைவர் லெவன் அணி அறிவிப்பு

    இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஆஸ்திரேலிய அணி வருகிற 12-ந் தேதி வாரிய தலைவர் லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதற்கான வாரிய தலைவர் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஆஸ்திரேலிய அணி வருகிற 12-ந் தேதி வாரிய தலைவர் லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதற்கான வாரிய தலைவர் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் வருமாறு:-

    குரீகீரத்மன் (கேப்டன்), ராகுல் திருப்பதி, மயங்க் அகர்வால், ஷியம் சவுந்திரி, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்ரானா, கோவிந்த் போட்தர், ஸ்ரீவஸ் கோஸ் லாமி, ரஷில்ஷா, அக்சய் கர்னேலார், குல்வாத் ஹெஜரோலியா, குஷ்ஹங் பட்டேல், அவஷ்கான், சந்தீப் சர்மா, பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×