search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாற்று திறனாளிகள் முன்னேற்றத்துக்கு அரசு பாடுபடுகிறது- பிரதமர் மோடி வாழ்த்து
    X

    மாற்று திறனாளிகள் முன்னேற்றத்துக்கு அரசு பாடுபடுகிறது- பிரதமர் மோடி வாழ்த்து

    • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • மாற்று திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

    எனது அரசு அனைவரையும் சமமாக இருப்பதில் கவனம் செலுத்துகிறது. மாற்று திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×